Friday, March 20
Breaking News:
Breaking News:
திண்டுக்கலில் மின்னல் தாக்கி   பெண் உயிரிழப்பு

திண்டுக்கலில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் சாணார்பட்டி ஒன்றியம் வி.எஸ். கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மார்க்கம்பட்டியில் நடந்து சென்ற செந்தில்குமார் மனைவி அல்லிராணி (வயது 35)என்ற பெண் மீது மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *