Friday, March 27
Breaking News:
Breaking News:
அதிமுகவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 23 தொகுதிகளுக்கு அறிவிப்பு...

அதிமுகவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 23 தொகுதிகளுக்கு அறிவிப்பு...

சென்னை,


அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை பா.ஜ.க.வுக்கு 27, பா.ம.க.வுக்கு 18, அ.ம.மு.க.வுக்கு 11, த.மா.கா.வுக்கு 5, தமிழக ம... 

எடப்பாடி தொகுதி: எடப்பாடி பழனிசாமி,

வேப்பனஹல்லி: கேபி முனுசாமி

திண்டுக்கல்; திண்டுக்கல் சீனிவாசன்

நத்தம்- நத்தம் விஸ்வநாதான் 

தொண்டாமுத்தூர் ; எஸ். பி. வேலுமணி

குமாரபாளையம் -பி. தங்கமணி

ராயபுரம் -டி. ஜெயக்குமார்

மைலம்- சி. வி. சண்முகம்

மதுரை ... செல்லூர் கே. ராஜு

பாலக்கோடு- கே. பி. அன்பழகன்

நன்னிலம் - ஆர். காமராஜ்

வேதாரண்யம் -ஓ. எஸ். மணியன்

விராலிமலை -டாக்டர் ... விஜயபாஸ்கர்

கோவில்பட்டி: கடம்பூர் சி. ராஜு...

திருமங்கலம்: ஆர்.பி உதயகுமார்

சிவகாசி : கே. டி. ராஜேந்திரபாலாஜி

மதுரவாயல்: பா. பெஞ்சமின்

களசபாக்கம்: தி அக்ரி எஸ். எஸ... கிருஷ்ணமூர்த்தி


திருப்பரங்குன்றம்: . வி. வி. ராஜன் செல்லப்பா


பவானி: கே. சி. கருப்பண்ணன்


ஜோலார்பேட்டை : கே. சி. வீரமணி... 

கரூர்: எம். ஆர். விஜயபாஸ்கர்

அரியலூர்: தாமரை எஸ். ராஜேந்திரன்... 

முதற்கட்ட பட்டியலின் படி முன்னாள் அமைச்சர்கள் 20 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவை எம்.பி.2028 ஆம் ஆண்டு வரை உள்ளது.... 

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *