உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 6வது வெற்றி...
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது.. 3 மணி நேரம் காத்திருந்து சிஐடி போலீஸ் அதிரடி
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 14 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்.. 5 கோபுரங்களுக்கு செப்.4ல் பாலாலயம்
திருச்சியில் பரபரப்பு...லாரிகள் மோதி பயங்கர விபத்து-ஒருவர் படுகாயம்
பரனூர் சுங்கச்சாவடியில் 53% வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை: சிஏஜி அறிக்கை
அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம்'' - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடல்: ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகிறது..
"உலக சுற்றுச்சூழல் தினம்"
திண்டுக்கலில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு,
சென்னை ஐஐடிக்கு மீண்டும் முதலிடம்!!!

மத்திய ஆப்ரிக்க நாடான காபோனின் அதிபராக 64 வயதான அலி போங்கோ இருந்து வந்தார். இங்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.
காபோன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம், அதிபர் அதிபர் அலி போங்கோவை வீட்டு சிறையில் வைத்துள்ளது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, அங்கு காபோன் நாட்டில் 55 ஆண்டுகாலமாக நீடித்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிபர் அலி போங்கோவின் தந்தை ஒமர் போங்கோ 1967ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை காபோன் நாட்டின் அதிபராக செயல்பட்டு வந்தார். அவரது மறைவிற்கு பின்னர் போங்கோ அதிபராக பதவியேற்றார்.
காபோன் நாட்டில் 55 ஆண்டுகாலமாக நீடித்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. அதிபரை சிறைபிடித்து ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!!
Comments:
Leave a Reply