Thursday, March 05
Breaking News:
Breaking News:
தார்ச்சாலை அமைத்து தர வேண்டி கோரிக்கை,

தார்ச்சாலை அமைத்து தர வேண்டி கோரிக்கை,

திண்டுக்கல் புறநகர் பழைய கரூர் ரோடு, சீலப்பாடி ஊராட்சி, விநாயக நகர், ராஐகாளியம்மன் நகர் இணைப்பு தார்ச்சாலை மிக மோசமாக சிதைவடைந்து உள்ளது.*


 உடனடியாக மீண்டும் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். அப்பகுதி மக்கள் இப்பிரச்சனை சம்பந்தமாக திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் கேட்ட போது அச்சாலை அறநிலையத்துறைக்கு சொந்தமானது என கூறுகின்றனர்.


     

*இச் சாலை சுமார் 30வருடங்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வரகின்றனர்*. மேலும் பலமுறை *ஊராட்சி மூலம் தார்ச்சாலை அமைத்து தரப்பட்டு மிக நீண்ட வருடங்களாக பொது மக்கள் பயன் பாட்டில் உள்ளது.* 


இப்பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.


அரசு ஊழியர்கள் அதிக அளவு குடியிருந்து வருகின்றனர்


 உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்


உயர்திரு AD அவர்கள் BDO ABDO ஆகியோர் ஆய்வு செய்து உதவிட வேண்டும்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *