Thursday, March 05
Breaking News:
Breaking News:
சாலை வேகத்தடை மற்றும் காவல் தடுப்பு அமைத்து தர கோரிக்கை

சாலை வேகத்தடை மற்றும் காவல் தடுப்பு அமைத்து தர கோரிக்கை

திண்டுக்கல் மாநகர் திருச்சி ரோடு மேம்பாலத்தில் வாகனங்கள் வருகை வேகமாக இறக்கமான பகுதி 


கரூர் ரோடு சுரங்கப்பாதை வழியாக பஸ் லாரி இருசக்கர வாகனங்கள் வருகை தருகின்றனர்


 இரு ரோடு இணைப்பு சாலை வேகத்தடை இல்லை பேரிக்கார்டு இல்லை மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு 


SH துறை DE AD AE SH திட்டதுறை AD பகுதி பகுதிகாவல் நிலையம் டிராபிக் காவல் நிலையம் ஆய்வாளர் ஆகியோர் பார்வையிட்டு தீர்வு காண கோரிக்கை.


Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *